- 'அழகி' மென்பொருளை இலவசமாய்ப் பதிவிறக்கம் செய்ய - azhagi.com/downloads.html
Nov 26, 2010
இஸ்லாமியர்களுக்கு ஓர் நற்செய்தி
தளத்தை பற்றி பார்ப்போம்.
தளத்தின் பெயர் :- http://tanzil.info/
இஸ்லாமியர்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான தளம். இந்த தளந்த்தில் குர்-ஆன் முழுவதும் விளக்கங்களுடன் உள்ளன Play செய்து கேட்கும் வசதியும் உள்ளது.
படத்தை பெரியதாக பார்க்க இங்கே சுட்டவும்.
Nov 24, 2010
I C C 2011 Cricket World cup teams
Matches
Main article: 2011 Cricket World Cup schedule
All times given are Indian Standard Time (UTC+05:30), Sri Lanka Standard Time (UTC+05:30) and Bangladesh Stan
dard Time (UTC+06:00)

Group stage
In the following tables:[34]
- Pld = total games played
- W = total games won
- T = total games tied (drawn)
- L = total games lost
- NR = no result
- NRR = net run rate
- Pts = total points accumulated
The top four teams from each group would qualify for the Quarter finals (indicated in green).
Key to colours in group tables | |
---|---|
Top 4 Group teams advance to the Quarter finals. | |
Countries eliminated in this round |
Group A
Main article: 2011 Cricket World Cup Group A
Team | Pld | W | T | L | NR | NRR | Pts | |
---|---|---|---|---|---|---|---|---|
0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | ||
0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | ||
0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | ||
0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | ||
0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | ||
0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | ||
0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
இறுதி நாளும் அதன் அடையாளங்களும்
மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்:
நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.(40:59) நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா? எனக் கேட்கிறார் கள்(நபியே) நீர் கூறும்: ஆம்! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.(34:3)
(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை. (54:1)
(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை. (54:1)
மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு (விசாரணை நாள்) நெருங்கிவிட்டது. ஆனால் அவர்களோ அதைப் புறக்கணித்து பராமுகமாக இருக்கிறார்கள்.(21:1)
15 நிமிடம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் இ மெயில் ஐ.டி
தலைப்பை பார்த்ததும் இது என்னடா 'கஜினி' சூர்யா மாதிரி ஒரு இ மெயில் ஐ.டி யா என்றுதான் தோணுது இல்லையா ஆமாங்க ஆனால், உண்மைங்க இந்த இ மெயில் ஐ.டி 15 நிமிடம் மட்டும் தான் பயன்பாட்டில் இருக்கும் அதன் பிறகு தானே அழிந்து விடும் தன்மை கொண்டது. புதிய இணையத்தளங்களில் உறுப்பினராகும் போது, நாம் அளிக்கும் இ மெயில் முகவரியை ஸ்பாமர்கள் திருடி தேவையற்ற இ மெயில்களை அனுப்பி வைப்பார்கள். இதனை தவிர்க்க பொய்யான இ மெயில் முகவரியை அளித்தால், நம் இ மெயிலுக்கு அனுப்பப்படும் உறுப்பினராக உறுதி செய்வதற்கான இ மெயிலை பெற முடியாது. இத்தகைய சிக்கல்களுக்கு விடை சொல்லும் விதமாக அமைந்துள்ளது இந்த 15 நிமிட இ மெயில் முகவரி.
ஆம், 15 நிமிடத்துக்கு மட்டுமே ஒரு புதிய இ மெயில் முகவரி அளித்து நாம் விருப்பப்படும் இணையத்தளத்தில் உறுப்பினரானவுடன் தானாக அழிந்து போகும் விதத்தில் அமைந்துள்ளது
இதற்கு நாம் http://www.guerrillamail.com/ என்ற இந்த இணையத்தளத்திற்கு சென்று இலவசமாக உறுப்பினராகி இ மெயில் முகவரியை பெறலாம். ஆனால் நமது வேலையை 15 நிமிடத்தில் முடித்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை 15 நிமிடத்தில் நமது வேலை முடியவில்லை என்றால் மீண்டும் ஒரு 15 நிமிடம் இ மெயிலின் ஆயுட்காலத்தை நீட்டிக்க செய்யலாம். ஆனால் அதற்குள் நமது வேலையை முடித்து கொள்ள வேண்டும் இல்லையேல் நமது முகவரி தானே அழிந்து போகும் வேலையும் தடைப்படும் . எனவே இந்த குறுகிய நேரத்தில் நமது வேலையை முடித்து கொண்டால் இ மெயில் அழிந்து போனாலும் பரவாயில்லை இல்லையா .
இப்போ ஸ்பாமர்களிடம் நமது இ மெயில் முகவரி மாட்டும் என்று கவலை பட வேண்டியது இல்லை . அவர்களும் ஏமாந்து போவார்கள் இல்லையா இது ஒரு வகையில் இணையத்தளத்தின் பெயரை போன்று ஸ்பாமர்கள் மீது கொரில்லா தாக்குதல் தான் இல்லையா. சரி சரி கிளம்புங்க கொரில்லா தாக்குதலை தொடுப்போம்.
உறுப்பினராகாமலே எந்த இணையத்தளத்திலும் நுழையலாம் எப்படி ...?
இணையத்தளத்தில் நாம் எதையாவது அவசரமாக தேடிக்கொண்டு இருப்போம் நாம் தேடிய தகவல் உள்ள இணையத்தளத்தை நான் கிளிக்கினால் 'உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த இணையத்தளத்தை பார்க்க அனுமதி உள்ளது.' என்று வரும் , அதில் உறுப்பினராக வேண்டுமெனில், இமெயில் முகவரி அளித்து , இன்னப்பிற தகவல்களை அளித்து , அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதற்குள் நாம் தேடிய விசயமே மறந்துவிடும். சில சமயம் அறியாத இணையத்தளங்களில் நமது மெயில் முகவரியை அளித்தால், அது ஸ்பாம்மர்களின் கையில் சிக்கி, நாம் வெற்றிலை பாக்கு வைத்து ஸ்பாம்மர்களை அழைத்தது போல் ஆகிவிடும். இது போன்ற சிக்கல்களை தீர்க்க இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் நீங்கள் http://www.bugmenot.com/ இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் உறுப்பினர் ஆகா வேண்டிய இணையத்தள முகவரியை அளித்தால், அவர்கள் இலவச ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு அளிப்பார்கள் . உதாரணமாக நாம் www.tamilwire.com முகவரிக்கு சென்று புதிய படங்களை டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் அதற்க்கு Username , Password அளித்தால், தான் படங்களை டவுன்லோட் பண்ண முடியும் ஆனால் நாம் நான் கூறிய இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் படங்களை டவுன்லோட் பண்ண இருக்கும் www.tamilwire.com என்ற இத இணையத்தளத்தின் முகவரியை கொடுத்தால் அவர்கள் நமக்கு இலவச Username மற்றும் Password கிடைக்கும் அதை பயன்படுத்தி உள்ளே நுழையலாம் . இதனால் அவசத்தேவையின் போது இதனை பயன்படுத்தி நாம் ஆபத்து இல்லாமல் இணையத்தளங்களை பயன்படுத்தலாம் நேரத்தையும்
மிச்சப்படுத்தலாம்.
வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன்
Subscribe to:
Posts (Atom)