
எமது கணனியில் இருந்து பிரிதொரு நபுரின் கணனியினை remote login மூலம் கையாள்வதற்கு பெரிதும் உதவும் மென்பொருள் TeamViewer ஆகும். முன்னர் கணனியில் மட்டுமே இவ் மென்பொருளினை பயன்படுத்த முடியும். எனினும் தற்போது TeamViewerற்கான மொபைல் Application வெளிவந்துள்ளது.

எனினும் தற்போது இவ் TeamViewer Application iPhone, iPod touch, iPad மற்றும் Androidபோன்றவற்றிற்கே தொழிற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. TeamViewer மொபைல் Applicationனை டவுன்லோட் செய்து கொள்ள கீழள்ள முகவுரிக்கு செல்லவும்.
computer.luxinfonew.com