நம்மில் பலரும் யாகூ, எம்எஸ்என் போன்றவற்றில் பல கணக்குகளை வைத்திருப்போம். சில வேளைகளில் இரண்டு மூன்று கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த அல்லது அரட்டை அடிக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். அதற்கு முன்னர் சில பதிவர்கள் Registry Setting முறையில் தீர்வினை வழங்கியிருப்பினும் பலர் Registry ல் சென்று மாற்றங்களை செய்வதை பயம் காரணமாக தவிர்த்து விடுவர்.
அதனால் இந்த பதிவு உங்களுக்கு பயன்தரும் என்று நினைக்கிறேன். இந்த சுட்டியில் உள்ள மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவி விட்டால் போதும், உங்கள் கணனியில் ஒரே நேரத்தில் ஒரே திரையில் பல கணக்குகளை திறக்க முடியும். தரவிறக்கம் செய்ய கடவு சொல் கேட்கும் போது kanittamil என்று கொடுக்கவும்.
பி.கு:- இந்த பதிவினால் பயனடைந்தவர்கள் யாரும் கருத்தினையோ ஓட்டினையோ இப்பதிவுக்கு போடாதீர்கள். இதே பதிவை அப்படியே வெட்டி ஒட்டி யாரேனும் இடும் பதிவிற்கு ஓட்டளித்து பிரபலப்படுத்துங்கள். ஏனெனில் நீங்கள் தான் மானங்..... கே..... தமிழர்களாச்சே....
பதிவே போடாமல் விடுவதை விட இப்படி போடலாம் என்னு நினைச்சேன் அதான்.
தரவிறக்க சுட்டவும்.
No comments:
Post a Comment