Dec 27, 2010

கணிணி உலவுதலை மிகவும் எளிமைப்படுத்தும் மென்பொருள்.


கணிணி என்றவுடன் நாம் அனைவரும் செய்யும் முதல் காரியம்    
நமது கணிணி நிலை வட்டில் (Hard disk) எந்த மாதிரி கோப்புகள் உள்ளன என்பதை ஆவலுடன் பாப்போம். இதை தவிர நாம் தினமும் குறைந்தது ஒரு நாளைக்கு கீழே சொல்லிய செயலை அன்றாட உபயோகிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறோம். 
MyComputer --> C:/ or D:/ or so on... மேலும் நாம் நமது அன்றாட தினசரி கணிணி வேலை செய்ய உதவும் மென்பொருள்களை தேடி தேடி அதை சொடுக்குவோம். இந்த அத்தனை விசயங்களையும் மிகவும் அழகான, பொலிவான அம்சத்தில் நமக்கு எளிதாக பயன்ப்படும் வகையில்  அளிக்கிறது StandAlone Stack      என்ற மென்பொருள். இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். 
மென்பொருளை நிறுவியுடன் அதன் அமைப்பு பக்கத்தில் சென்று உங்களக்கு ஏற்றவாறு அமைப்பினை மாற்றி கொள்ளவும்.
 Go to  http://ipadiku.blogspot.com
 

Dec 23, 2010

இன்று ஒரு சில புகைப்படம்

                                

Dec 22, 2010

உங்களுக்காக....

                                             



டீ குடிங்க 


பழம் சாப்பிடுங்க 



                                       காலிஃபிளவர்+மட்டன் 


                                            யாருக்கு தலை வேண்டும்?



        சைவம் அசைவம் ரெண்டு பேரும் சாப்பிடலாம்











                                           சரி சரி தண்ணி குடிங்க 



                                                ஜப்பான் டிஷ் 




Dec 21, 2010

இஸ்லாம் ஓர் அதிசயம்


Post image for இஸ்லாம் ஓர் அதிசயம்
ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.
    இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன். ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா? அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. திருக்குர்ஆன் சரியில்லை என்று அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும். ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.

Dec 12, 2010

கலக்கல் போட்டோஸ்....

இது யார் என்று கேட்க்க கூடாது.... 




என்னா டெக்னிக்...! 



                                              இதற்கும் உலங்கு வானுர்தியா...?




                                                       ஏதோ நடந்து இருக்கு.....!



                                     தண்ணி அடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இப்படி தான்



                                              இது என்ன சென்னையா....?




                அனைவரும் மறுபக்கம் மறுபக்கம் சொல்கிறார்களே அது இதுதானோ








                                                               no comments



                                                   நன்றாக பாருங்கள்....



                                           பிடித்து விட்டேன்.... பிடித்து விட்டேன்



                                                          LANDING GEAR NOT WORKING



                                                                          welcome

Dec 7, 2010

மின்சாரத் தடை ஏற்படும் போது , வேலைகளை தானாகவே சேமிக்கும் சாப்ட்வேர்


எந்த பைலை சேமிக்க விரும்புகின்றோமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.சேமிக்க விரும்பும் இடத்தையும் தேர்வு செய்யுங்கள். நீங்கள் சேமிக்க விரும்பும் நாட்களை தேர்வு செய்யலாம். அதைப்போல உங்களுக்கு தொடர்ந்து சேமிக்க வேண்டுமா? நாள்தோறும் வாரம் ஒரு முறை , மாதம் ஒரு முறை கம்யூட்டர் தொடங்கும்போது , ஒவ்வொரு பணி முடிக்கும்போது என எப்போது சேமிக்க வேண்டும் என்பதை செட் செய்து கொள்ளலாம்.

Dec 3, 2010

குர்ஆன் அறிமுகம்


வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும்  குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது

“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.

திருக் குர்ஆனிலே திருக் குர்ஆனைக் குறிக்கும் பெயர்கள் பலவற்றைத் தனியே ஒரு பக்கத்தில் தந்துள்ளோம்.

Dec 1, 2010

பேஸ்புக்கில் குறிப்பிட்ட நண்பர்களின் புகைப்படத்தை மட்டும் எப்பொழுதும் முதலில் காட்ட

 பேஸ்புக் வளர்ச்சியை பார்த்து வியப்படைந்து கொண்டிருக்கிறது இன்றைய உலகம். சமூக தளமான பேஸ்புக் நம் நண்பர்கள் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம்முடைய செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் ஒரு பாலமாக அமைந்து உள்ளது. நாம் பேஸ்புக்கில் ஒவ்வொருமுறை செல்லும் போதும் நண்பர்கள் பகுதியில் வேறுவேறு படங்களை காட்டும்.  
இது உங்களுக்கு பிடிக்கவில்லை பேஸ்புக்கில் எப்போதும் குறிப்பிட்ட நபர்களின் படங்கள் தான் தெரிய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அதற்க்கும் பேஸ்புக்கில் ஒரு வசதி உள்ளது.

Nov 27, 2010

  • 'அழகி' மென்பொருளை இலவசமாய்ப் பதிவிறக்கம் செய்ய - azhagi.com/downloads.html 

Nov 26, 2010

இஸ்லாமியர்களுக்கு ஓர் நற்செய்தி

தளத்தை பற்றி பார்ப்போம்.

தளத்தின் பெயர் :- http://tanzil.info/

இஸ்லாமியர்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான தளம். இந்த தளந்த்தில் குர்-ஆன் முழுவதும் விளக்கங்களுடன் உள்ளன Play செய்து கேட்கும் வசதியும் உள்ளது.


 படத்தை பெரியதாக பார்க்க இங்கே சுட்டவும்.

Nov 24, 2010

I C C 2011 Cricket World cup teams

Matches

Group stage

In the following tables:[34]
  • Pld = total games played
  • W = total games won
  • T = total games tied (drawn)
  • L = total games lost
  • NR = no result
  • NRR = net run rate
  • Pts = total points accumulated
The top four teams from each group would qualify for the Quarter finals (indicated in green).
Key to colours in group tables

Top 4 Group teams advance to the Quarter finals.

Countries eliminated in this round

Group A


Team Pld W T L NR NRR Pts
 Australia 0 0 0 0 0 0 0
 Canada 0 0 0 0 0 0 0
 Kenya 0 0 0 0 0 0 0
 New Zealand 0 0 0 0 0 0 0
 Pakistan 0 0 0 0 0 0 0
 Sri Lanka 0 0 0 0 0 0 0
 Zimbabwe 0 0 0 0 0 0 0

இறுதி நாளும் அதன் அடையாளங்களும்

 
1- அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை.
மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்:
நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.(40:59) நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா? எனக் கேட்கிறார் கள்(நபியே) நீர் கூறும்: ஆம்! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.(34:3)

(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை. (54:1)
 மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு (விசாரணை நாள்) நெருங்கிவிட்டது. ஆனால் அவர்களோ அதைப் புறக்கணித்து பராமுகமாக இருக்கிறார்கள்.(21:1)

15 நிமிடம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் இ மெயில் ஐ.டி


தலைப்பை பார்த்ததும் இது என்னடா 'கஜினி' சூர்யா மாதிரி ஒரு இ மெயில் ஐ.டி யா என்றுதான் தோணுது இல்லையா ஆமாங்க ஆனால், உண்மைங்க இந்த இ மெயில் ஐ.டி 15 நிமிடம் மட்டும் தான் பயன்பாட்டில் இருக்கும் அதன் பிறகு தானே அழிந்து விடும் தன்மை கொண்டது. புதிய இணையத்தளங்களில் உறுப்பினராகும் போது, நாம் அளிக்கும் இ மெயில் முகவரியை ஸ்பாமர்கள் திருடி தேவையற்ற இ மெயில்களை அனுப்பி வைப்பார்கள். இதனை தவிர்க்க பொய்யான இ மெயில் முகவரியை அளித்தால், நம் இ மெயிலுக்கு அனுப்பப்படும் உறுப்பினராக உறுதி செய்வதற்கான இ மெயிலை பெற முடியாது. இத்தகைய சிக்கல்களுக்கு விடை சொல்லும் விதமாக அமைந்துள்ளது இந்த 15 நிமிட இ மெயில் முகவரி.
ஆம், 15 நிமிடத்துக்கு மட்டுமே ஒரு புதிய இ மெயில் முகவரி அளித்து நாம் விருப்பப்படும் இணையத்தளத்தில் உறுப்பினரானவுடன் தானாக அழிந்து போகும் விதத்தில் அமைந்துள்ளது
இதற்கு நாம் http://www.guerrillamail.com/ என்ற இந்த இணையத்தளத்திற்கு சென்று இலவசமாக உறுப்பினராகி இ மெயில் முகவரியை பெறலாம். ஆனால் நமது வேலையை 15 நிமிடத்தில் முடித்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை 15 நிமிடத்தில் நமது வேலை முடியவில்லை என்றால் மீண்டும் ஒரு 15  நிமிடம் இ மெயிலின் ஆயுட்காலத்தை நீட்டிக்க செய்யலாம். ஆனால் அதற்குள் நமது வேலையை முடித்து கொள்ள வேண்டும் இல்லையேல் நமது முகவரி தானே அழிந்து போகும் வேலையும் தடைப்படும் . எனவே இந்த குறுகிய நேரத்தில் நமது வேலையை முடித்து கொண்டால் இ மெயில் அழிந்து போனாலும் பரவாயில்லை இல்லையா .
இப்போ ஸ்பாமர்களிடம் நமது இ மெயில் முகவரி மாட்டும் என்று கவலை பட வேண்டியது  இல்லை . அவர்களும் ஏமாந்து போவார்கள் இல்லையா இது ஒரு வகையில் இணையத்தளத்தின் பெயரை போன்று ஸ்பாமர்கள் மீது கொரில்லா தாக்குதல் தான் இல்லையா. சரி சரி கிளம்புங்க கொரில்லா தாக்குதலை தொடுப்போம்.

உறுப்பினராகாமலே எந்த இணையத்தளத்திலும் நுழையலாம் எப்படி ...?


இணையத்தளத்தில் நாம் எதையாவது அவசரமாக தேடிக்கொண்டு இருப்போம் நாம் தேடிய தகவல் உள்ள இணையத்தளத்தை நான் கிளிக்கினால் 'உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த இணையத்தளத்தை பார்க்க அனுமதி உள்ளது.' என்று வரும் , அதில் உறுப்பினராக வேண்டுமெனில், இமெயில் முகவரி அளித்து ,  இன்னப்பிற தகவல்களை அளித்து , அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதற்குள் நாம் தேடிய விசயமே மறந்துவிடும். சில சமயம் அறியாத இணையத்தளங்களில் நமது மெயில் முகவரியை அளித்தால், அது ஸ்பாம்மர்களின் கையில் சிக்கி, நாம் வெற்றிலை பாக்கு வைத்து ஸ்பாம்மர்களை அழைத்தது போல் ஆகிவிடும். இது போன்ற சிக்கல்களை தீர்க்க இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் நீங்கள்  http://www.bugmenot.com/                         இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் உறுப்பினர் ஆகா வேண்டிய இணையத்தள முகவரியை அளித்தால், அவர்கள் இலவச ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு அளிப்பார்கள் . உதாரணமாக நாம்  www.tamilwire.com                       முகவரிக்கு சென்று புதிய படங்களை டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் அதற்க்கு Username ,   Password அளித்தால், தான் படங்களை டவுன்லோட் பண்ண முடியும்  ஆனால் நாம் நான் கூறிய இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் படங்களை டவுன்லோட் பண்ண இருக்கும் www.tamilwire.com என்ற இத இணையத்தளத்தின் முகவரியை கொடுத்தால் அவர்கள் நமக்கு இலவச Username மற்றும் Password கிடைக்கும் அதை பயன்படுத்தி உள்ளே நுழையலாம் . இதனால் அவசத்தேவையின் போது இதனை பயன்படுத்தி நாம் ஆபத்து இல்லாமல் இணையத்தளங்களை பயன்படுத்தலாம் நேரத்தையும்
மிச்சப்படுத்தலாம்.



வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் 

Nov 14, 2010

இஸ்லாம்

இஸ்லாம் الإسلام ("இறைவனிடம் அடைக்கலம்" என்ற பொருளுடைய அரேபிய மொழிச் சொல்) அனைத்து வல்லமைகள் பெற்ற ஒரே இறைவன் மீது நம்பிக்கையை வலியுறுத்தும் சமயங்களுள் ஒன்றாகும். ஆபிரகாமிய சமயக் குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாம் மக்கள் தொகை அடிப்படையில் உலகிலேயே இரண்டாவது பெரிய சமயமாகும். இம்மார்க்கம், கி.பி ஏழாம் நூற்றாண்டில் இன்றைய சவுதி அரேபியாவில் வாழ்ந்த முஹம்மது நபி என்பவரை இறுதி இறைத்தூதராக இறைவனால் தேர்ந்தெடுத்து நிறைவு செய்யப்பட்டது என்று உலகளாவிய முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர். முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்று அழைக்கின்றனர்.
முஹம்மது நபி மக்காவில் பதிமூன்றாண்டு காலமும், பிறகு மதினாவில்சுன்னா என்றழைக்கப்படுகிறது. பத்தாண்டு காலமும் வாழ்ந்தபோது, அவர் மூலம் இறைவனால் வழங்கப்பட்ட வேதமும், முஹம்மது நபியின் சொல், செயல், அங்கீகாரமும் இஸ்லாத்தின் வழிகாட்டிகளாக முஸ்லிம்களால் போற்றப்படுகிறது. அவை, முறையே திருக்குர்ஆன் மற்றும்
ஜெருசலத்தில் உள்ள முஹம்மது நபி மிஹ்ராஜ் என்னும் விண்ணுலக பயணத்திற்கு புறப்பட்ட இடமென கூறப்படும் பாறை முகடு (Dome of the rock). இதனையொட்டிதான் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாக கருதப்படும் மஸ்ஜித் அல்அக்ஸா அமைந்துள்ளது.
ஜெருசலத்தில் உள்ள முஹம்மது நபிபாறை முகடு (Dome of the rock). இதனையொட்டிதான் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாக கருதப்படும் மஸ்ஜித் அல்அக்ஸா அமைந்துள்ளது. மிஹ்ராஜ் என்னும் விண்ணுலக பயணத்திற்கு புறப்பட்ட இடமென கூறப்படும்

இஸ்லாம் மார்க்க நம்பிக்கைகள்

இஸ்லாத்தை மனித சமூகத்திற்கு எடுத்துரைக்க பல இறைத்தூதர்கள் உலகின் பல பகுதிகளில், பல கால கட்டங்களில், பல மொழிகளில் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இஸ்லாத்தை முறையே தத்தமது சமுதாயத்தவருக்கு போதித்தார்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும்.
இவ்வருகையின் இறுதியாகவும் உலகத்தார் அனைவருக்கும் அருட்கொடையாகவும் முஹம்மது(ஸல்) அவர்கள் சுமார் கி.பி 610 - ம் ஆண்டு மக்காவில் இறைதூதராக நியமிக்கப்பட்டார்கள்.
இஸ்லாமிய நம்பிக்கையின் படி அனைத்து இறைத்தூதர்களும் அவர்களின் சமுதாயத்தினருக்குப் போதித்த இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை பின்வருமாறு:
"இறைவன் ஒருவனே! அவன் மட்டுமே படைத்தல், காத்தல், போஷித்தல், பரிபக்குவப் படுத்தல், அழித்தல் உள்பட அனைத்து வல்லமைகளும் கொண்டவன். அவனே உங்களையும் நீங்கள் வாழும் பூமியையும் நீங்கள் காணும் கடல், மலை, விண், விண்மீன்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றையும் இன்னும் நீங்கள் காண இயலாத அனைத்தையும் படைத்தவன். வணக்கத்திற்கு தகுதியானவன் அவன் ஒருவன் மட்டுமே. அவனையன்றி வணங்கப்படும் அனைத்தும் அவனது படைப்பினங்களேயன்றி இறைவனல்ல. எனவே ஓரிறைவனான அவனை மட்டுமே வணங்குங்கள்! அவனது வழிகாட்டுதல்கள் இறைத்தூதர்களான எங்கள் மூலம் உங்களை வந்தடைகின்றன. அதனைப் பின்பற்றுங்கள்".

புனிதத் தலங்கள்

சவுதி அரேபியாவிலுள்ள மக்காவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் காட்சி
சவுதி அரேபியாவிலுள்ள மக்காவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் காட்சி
மக்காவில் உள்ள மஸ்ஜித் அல் ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்நபவிமஸ்ஜித் அல்அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளும் இஸ்லாத்தின் முப்பெரும் புனிதத் தலங்களாகக் கருதப்படுகின்றன. மற்றும் ஜெருசலத்தில் உள்ள

இஸ்லாத்தின் அடிப்படைகள் ஐந்து

இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. அவையாவன:
1. கலிமா: லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் (வணங்கத்தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு எதுவுமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்) என்பதை மனதால் ஏற்று வாயால் மொழிவது. இதை ஈமான் கொள்ளுதல் எனப்படும். 2. தொழுகை: ஒரு நாளைக்கு ஐந்து நேரம் குறிப்பிடப்பட்ட நேரத்தில் தொழுகையை விடாது நிறைவேற்ற வேண்டும். 3. ஜக்காத்: இஸ்லாம் குறிப்பிடும் ஓர் அளவுக்கு மேலுள்ள ஒருவருடைய சொத்திலிருந்து ஏழைவரியாகிய ஜக்காத்தை (பொதுவாக நாற்பதில் ஒரு பங்கு) ஆண்டுதோறும் நிறைவேற்ற வேண்டும். 4. நோன்பு: ஒவ்வொரு வருடமும் ரமதான் மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். உடல் நலமில்லாதவர், வயது முதிர்ந்தோர், குழந்தைகள், அவசிய பயணத்திலிருப்போர் போன்றவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 5.ஹஜ்: உடல் நலமும் பொருள் வசதியும் உள்ளவர்கள் மக்காவில் இருக்கும் கஅபா எனும் ஆலயத்தை வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசிக்க புனிதப் பணயம் மேற்கொள்ள வேண்டும்.
ஈமான் என்றால் நம்பிக்கை, ஈமான் கொண்டவன் முஃமின் எனப்படுகிறான். ஒரு முஸ்லிம் பெற்றுள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளில் ஈடிணையற்றது அவன் பெற்றுள்ள ஈமான்தான். இவ்வுலக வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்த ஒருவரிடம் ஈமானுடன் அதற்குரிய செயல்பாடுகளும் இருப்பின் நிச்சயமாக அவர் ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார். இவ்வுலகில் சகல வசதிகளுடன் வாழும் ஒருவனுக்கு ஈமானும் அதற்குரிய செயல்பாடுகளும் இல்லையெனில் நிச்சயமாக அவன் ஈருலகிலும் தோல்வி அடைந்துவிட்டார் என்பதை பின்வரும் நபிமொழி மூலம் விளங்குகிறது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: லாயிலாஹ இல்லல்லாஹ் என அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்பார்த்துக் கூறுபவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிட்டான். (அறிவிப்பவர்: இத்பான்(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

ஈமானின் அடிப்படைகள் ஆறு

முஸ்லிம்களின் நம்பிக்கை ஆறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது.
  1. அல்லாஹ்வை நம்புவது
  2. வானவர்களை நம்புவது
  3. வேதங்களை நம்புவது
  4. நபிமார்களை நம்புவது
  5. மறுமையை நம்புவது
  6. விதியை நம்புவது (நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்தபடியே நடக்கிறது என்று நம்புவது).
(ஆதார நூல்: புகாரி)

ஈமானுக்கும், இஸ்லாத்திற்கும் இடையே உள்ளவேறுபாடு

ஈமான் உள்ளத்தோடு தொடர்புடையது, அதன் அம்சங்களை வெளிப்படையாக அறியமுடியாது எனினும் அதன் பிரதிபலிப்பை உணர முடியும்.
இஸ்லாம் உடலோடும் செயல்களோடும் தொடர்புடையவை, செயலை வைத்து வெளிப்படையாக அறிந்து கொள்ளலாம்.
ஈமான் உள்ளத்துடன் தொடர்புடையது இஸ்லாம் கூறும் கடமை உடலுடன் தொடர்புடையது. ஆக மனதால் கொள்கையை ஏற்று நாவால் மொழிந்து உடலால் செயல்படுபவன் முஸ்லிம் ஆவான்.
வெட்கம் உட்பட ஈமானின் கிளைகள் எழுபதிற்கு மேலாகும். அதில் இறுதியானது துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது.

www.tamilthalam.com