இது உங்களுக்கு பிடிக்கவில்லை பேஸ்புக்கில் எப்போதும் குறிப்பிட்ட நபர்களின் படங்கள் தான் தெரிய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அதற்க்கும் பேஸ்புக்கில் ஒரு வசதி உள்ளது.
- முதலில் உங்கள் பேஸ்புக் www.facebook.com அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- அங்கு உங்கள் நண்பர்களின் படங்கள் இருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். அங்கு ஒரு சிறிய பென்சில் போன்ற லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்யவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- அங்கு காலியாக உள்ள கட்டத்தில் உங்களுக்கு தெரியவேண்டிய நண்பர்களின் பெயரை டைப் செய்யவும்.
- நீங்கள் முதல் எழுத்தை டைப் செய்தவுடன் அந்த எழுத்தில் உள்ள உங்கள் நண்பர்களின் பெயர்கள் காட்டும் அதில் இருந்து தேர்வு செய்து கொள்ளவும்.
- இது போல நீங்கள் தேர்வு செய்யும் பெயரும் இதில் சேர்ந்து கொண்டே வரும்.
- இது போல உங்களுக்கு தேவையானவர்களை நீங்கள் தேர்வு செய்ததும் அவர்களின் படங்கள் வரிசையாக காண்பிக்கப்படும்.
- இனி எப்பொழுது உங்கள் பக்கத்தை திறந்தாலும் நீங்கள் தேர்வு செய்தவர்களின் புகைப்படங்கள் தான் முதலில் வரும்.
சாதரணமாக நம் பெஸ்புக்கின் நண்பர்கள் பகுதியில் ஆறு படங்கள் மட்டுமேதெரியும் அதை மாற்றி 12 படங்கள் தெரியவைக்கலாம்.
- அதில் இருக்கும் 6 என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில் அதிக பட்சம் 12 படங்கள் வரை பொருத்தி கொள்ளலாம்.
No comments:
Post a Comment