Feb 5, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இதுவரை...


அதற்கு முன்... இப்போட்டியில் இதுவரை கோப்பையை வென்றவர்களின்
பட்டியல்.
..



  Cricket World Cup Final Match 1975
Venue : Lords, England, 
Finals : Between West Indies led by Clive Lloyd and 
Australia led  by Ian Chappell on June 21, 1975. 
Winner : West Indies beat Australia for 17 runs 
Man of the match : Clive Lloyd scoring 102 runs off just 85 balls.

**********************************************************************************
 
 Cricket World Cup Final Match 1979

 Venue : Lords, England, 
Finals : Between West Indies led by Clive Lloyd and 
England led by Mike Brearley on June 23, 1979. 
Winner : West Indies beat England by 92 runs, 
 Man of the match : Vivian Richards scoring an unbeaten 138 runs

Jan 24, 2011

Logo உருவாக்க உதவும் இணையதளங்கள்

வலைப்பூகளுக்கு லோகோ LOGO உருவாக்குவதற்கு பல Software'sஉள்ளன,ஆனால் இவை அனைத்தும் வணிக ரீதியிலானவை (Paid Services).

ஆனால்,இந்த இணையதளங்களில் லோகோவை Create செய்ய பணம் கட்ட தேவை இல்லை,நமக்கு இலவசமாக வழங்குகிறது.

இங்குள்ள நிறைய Design's மூலம் நாம் நமக்கு தேவையான லோகோவை 5 நிமிடங்களில் உருவாக்கிகொள்ள முடியும்.

இந்த அணைத்து இணையதளங்களும் இந்த சேவையை வழங்குகின்றன.


http://www.cooltext.com

http://web2.0stylr.com/stylr.aspx

http://www.simwebsol.com/ImageTool

http://creatr.cc/creatr

http://www.spiffytext.com

http://www.text2logo.com

http://www.txt2jpg.com/

http://www.crecon.com/newbanners.html

http://www.logomaker.com

http://www.grsites.com/logo

Jan 16, 2011

குர்ஆனின் அத்தாட்சிகள்

ஆது சமுதாயத்தினரும் ஹூது நபியும்
ஹூது நபியின் கூட்டத்தார்களான ஆது சமுதயாத்தினர் வாழ்ந்திருந்த இடம்தான் உபார் ஆகும். இது ஓமான் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகரத்திலிருந்து 172 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இது கி.பி. 1992ல் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சியின் போது கண்டுபடிக்கப்பட்டது.
The lost city of Ubar The lost city of Ubar
மணல் குன்றுகளை தோண்டியபொழுது கிடைத்த சிதிலங்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 11:50 ல் அல்லாஹ் கூறுகிறான்.
“ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.

Jan 10, 2011

கணனி மூலம் கட்டுப்படுத்தக்கூடிய SPYKEE ரோபோ



Digital Life எனப்படும் நுகர்வோர் இலத்திரனியல் மற்றும் வினோதாம்ச கண்காட்சியின் போது, காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த SPYKEE எனப்படும் நவீன ரோபோவாகும்.

Wifi இணைப்பின் மூலம் கையாளக்கூடிய வகையிலமைந்த இந்த ரோபோவானது, வீடியோ கமரா, ஒலிவாங்கி, ஒலிபெருக்கி மற்றும் இரண்டு மோட்டார்களைத் தன்வசம் கொண்டுள்ளது.

விரும்பினால் Videoவில் பார்க்கலாம்
 
http://inemai.blogspot.com 

Jan 7, 2011

ஆதம் அலைஹி வஸ்ஸலாம்


மக்காவிலிருந்து சிறிது தூரத்திலுள்ள அராஃபாவிலே ஜபலூர்ரஹ்மத் என்ற இந்த மலையில்தான் (படம் 1a ) ஆதம் அலைஹிவஸ்ஸலாமும் ஹவ்வா அலைஹிமுஸ்ஸலாமும் இவ்வுலகில் முதன் முறையாக சந்த்தித்து கொண்டார்கள் என்பது கருத்தாகும்.
Prophet Adam and Hawwa first meeting place.
படம் 1a
நூஹ் அலைஹி வஸ்ஸலாம்
இறைத்தூதர் நூஹ் நபி அவர்கள் வாழ்ந்த இடங்கள் இப்போது இராக்கில் உள்ளன. சிலைகளை வணங்கிக்கொண்டிருந்த சுமேரிய மக்களை உண்மையான நம்பிக்கையின் பக்கம் அழைத்தனர். நீண்ட நாட்கள் அழைப்பு பணி செய்தும் ஒரு சிலர்தான் அவருடைய பிராச்சாரத்தை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்சிகளை திருக்குர்ஆனில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது

மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்.

Jan 3, 2011

Yahoo Mail இல் குறிப்பிட்ட மின்னஞ்சல்களைத் தடை செய்வது எப்படி?


Block emails in yahoomailவிளம்பரங்கள் மற்றும் குப்பை மின்னஞ்சல்கள் மற்றும் தொந்தரவு செய்யும் நண்பர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களால் இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறதா? இவற்றை நிறுத்துவதற்கு சிலர் பாடுபடுவர். ஆனால் நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையிலேயே இத்தகைய வசதிகள் உள்ளன. ஜிமெயிலைப் போலவே யாகூ மெயில் (Yahoo mail) பயன்படுத்துபவர்களும் வேண்டாத / குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தடை செய்யலாம்.


யாகூ
மெயிலில் 500 மின்னஞ்சல் முகவரிகள் வரை சேர்க்கலாம். ஒரு முறை சேர்த்துவிட்டால் போதும், அவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் நீங்கள் படிப்பதற்கு முன்பாக எல்லாம் தானாகவே அழிந்து விடும்.

Blocked senders எனப்படும் வரிசையில் தேவையில்லாத மின்னஞ்சல் முக்வரிகளை சேர்த்து விடலாம். விருப்பமில்லாத மின்னஞ்சல்களைப் பெற்று பின்னர் ஒவ்வொன்றாக அழிப்பதற்கு யாகூ மெயிலே அழித்துவிடும்.எப்படி என்று பார்ப்போம்.

1.உங்கள் Yahoo மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து வலது மேல் ஒரத்தில் உள்ள Options -> More options… செல்லவும்.

Block emails in yahoomail

Dec 27, 2010

கணிணி உலவுதலை மிகவும் எளிமைப்படுத்தும் மென்பொருள்.


கணிணி என்றவுடன் நாம் அனைவரும் செய்யும் முதல் காரியம்    
நமது கணிணி நிலை வட்டில் (Hard disk) எந்த மாதிரி கோப்புகள் உள்ளன என்பதை ஆவலுடன் பாப்போம். இதை தவிர நாம் தினமும் குறைந்தது ஒரு நாளைக்கு கீழே சொல்லிய செயலை அன்றாட உபயோகிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறோம். 
MyComputer --> C:/ or D:/ or so on... மேலும் நாம் நமது அன்றாட தினசரி கணிணி வேலை செய்ய உதவும் மென்பொருள்களை தேடி தேடி அதை சொடுக்குவோம். இந்த அத்தனை விசயங்களையும் மிகவும் அழகான, பொலிவான அம்சத்தில் நமக்கு எளிதாக பயன்ப்படும் வகையில்  அளிக்கிறது StandAlone Stack      என்ற மென்பொருள். இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். 
மென்பொருளை நிறுவியுடன் அதன் அமைப்பு பக்கத்தில் சென்று உங்களக்கு ஏற்றவாறு அமைப்பினை மாற்றி கொள்ளவும்.
 Go to  http://ipadiku.blogspot.com
 

Dec 22, 2010

உங்களுக்காக....

                                             



டீ குடிங்க 


பழம் சாப்பிடுங்க 



                                       காலிஃபிளவர்+மட்டன் 


                                            யாருக்கு தலை வேண்டும்?



        சைவம் அசைவம் ரெண்டு பேரும் சாப்பிடலாம்











                                           சரி சரி தண்ணி குடிங்க 



                                                ஜப்பான் டிஷ் 




Dec 21, 2010

இஸ்லாம் ஓர் அதிசயம்


Post image for இஸ்லாம் ஓர் அதிசயம்
ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.
    இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன். ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா? அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. திருக்குர்ஆன் சரியில்லை என்று அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும். ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.

Dec 12, 2010

கலக்கல் போட்டோஸ்....

இது யார் என்று கேட்க்க கூடாது.... 




என்னா டெக்னிக்...! 



                                              இதற்கும் உலங்கு வானுர்தியா...?




                                                       ஏதோ நடந்து இருக்கு.....!



                                     தண்ணி அடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இப்படி தான்



                                              இது என்ன சென்னையா....?




                அனைவரும் மறுபக்கம் மறுபக்கம் சொல்கிறார்களே அது இதுதானோ








                                                               no comments



                                                   நன்றாக பாருங்கள்....



                                           பிடித்து விட்டேன்.... பிடித்து விட்டேன்



                                                          LANDING GEAR NOT WORKING



                                                                          welcome

Dec 7, 2010

மின்சாரத் தடை ஏற்படும் போது , வேலைகளை தானாகவே சேமிக்கும் சாப்ட்வேர்


எந்த பைலை சேமிக்க விரும்புகின்றோமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.சேமிக்க விரும்பும் இடத்தையும் தேர்வு செய்யுங்கள். நீங்கள் சேமிக்க விரும்பும் நாட்களை தேர்வு செய்யலாம். அதைப்போல உங்களுக்கு தொடர்ந்து சேமிக்க வேண்டுமா? நாள்தோறும் வாரம் ஒரு முறை , மாதம் ஒரு முறை கம்யூட்டர் தொடங்கும்போது , ஒவ்வொரு பணி முடிக்கும்போது என எப்போது சேமிக்க வேண்டும் என்பதை செட் செய்து கொள்ளலாம்.

Dec 3, 2010

குர்ஆன் அறிமுகம்


வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும்  குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது

“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.

திருக் குர்ஆனிலே திருக் குர்ஆனைக் குறிக்கும் பெயர்கள் பலவற்றைத் தனியே ஒரு பக்கத்தில் தந்துள்ளோம்.