Oct 27, 2010
ஜீமெயிலில் அழகாக வைக்க Themes Gmail
நாம் தினமும் பாவிக்கும் ஜீமெயிலை அழகான தீம்கள் போட்டு வைத்திருக்கின்றோம் ஆனால் இது சிலருக்கு தெரியாது.ஜீமெயில் பக்கம் மிக விரைவாக Download ஆகுவதற்காக வெள்ளை நிறப் பிண்னனியே Default ஆக அமைக்கப்பட்டிருக்கும். உங்களின் ஜீமெயில் பக்கத்தில் வலது மேல்மூளையிலே Setting இருக்கும் அதனை அளுத்துங்கள். பின் Themes என்ற Tabe பை அளுத்த புதிய Themes கள் காட்டப்படும் அவற்றில் ஒன்றை தெரிவுசெய்துகொள்ளுங்கள்.
பல ஜீமெயில் Account வைத்துள்ளவர்கள் ஒவ்வொரு Account க்கும் ஒவ்வொரு Themes பாவித்தால் இலகுவாக கண்டுபிடிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment